செயற்பணி

மாகாணத்தில் பௌதீக மற்றும் மனித வளங்களின் அபிவிருத்தி மூலம் மேல் மாகாணத்தின் மக்களது வாழ்க்கைத் தரங்களை மிக திருப்திகரமான நிலைக்கு உயர்த்துதல்

நோக்கங்களும் கடமைகளும்

  • சமநிலை அபிவிருத்திக்கான உபாய முறைகளை தீர்மானித்தல்
  • கிராமிய மட்டத்திலான பங்களிப்பு மற்றும் நிதிசார் ஒதுக்கீடுகளுடன் தேசிய அபிவிருத்தியை இலக்காகக்கொண்டு வருடாந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்தல்
  • பெறுபேறுகளை அடிப்படையாகக்கொண்டு அபிவிருத்தி செயற்பாட்டில் தொழிற்பாட்டு மற்றும் செயலாற்றுகை திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
  • மட்டுப்படுத்திய நிதி வளங்களை பயன்படுத்தி ஆகக்கூடிய பயனை பெற்றுக்கொள்ள முடியுமானவாறு பங்களிப்பு அபிவிருத்தியை அடிப்படையாகக்கொண்டு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்